கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி புல எண்ணில் உள்ள லோகநாதன் என்பவரது கிரானைட் குவாரியில் புலத்தணிக்கை செய்த போது அரசு அனுமதியின்றி இரண்டு கருப்பு கலர் கிரானைட் கற்கள் வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்ததை கைப்பற்றி கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையம் கொண்டு வந்து வாகனத்துடன் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.