புதுக்கோட்டை : 2021-ம் ஆண்டிற்கான தமிழக முதலமைச்சர் அவர்களின் மெச்சத் தகுந்த பணிக்கான (புலன் விசாரணை) காவல் விருது ( Tamil Nadu Chief Minister’s Police Medal for Excellence in Investigation
for the year 2021) பெறவிருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி காவல் ஆய்வாளர் திருமதி.செல்வி அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப.,அவர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.