கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் நகர் காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர் திரு. D.பிரதீப் அவர்கள் உடன் இருந்தார்.
















