சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட குன்றக்குடி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளை சிறப்பாக கையாண்ட குன்றக்குடி காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரி அவர்களது பணியை சிறப்பிக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்(இகாப) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் அழைத்து பணியினை பாராட்டி வெகுமதி அளித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி