கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் வணிகர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காவல் ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையில் நடைபெற்றது. வருகின்ற 31ம் தேதி அன்று தீபாவளி அன்று புது அடை, பட்டாசுகள் மற்றும் பொருட்களை வாங்க பொது மக்கள் அதிகம் கூடுவார்கள், அசம்பாவிதம் தவிர்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், அசம்பாவிதம் நடைபெற்றாத வண்ணம் அனைத்து விதமான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் 50 கற்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்