திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அனைத்து பகுதியிலும் சார்பு ஆய்வாளர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பழனி நகர் பகுதிக்குள் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு முறையான ஆவணங்கள் உள்ளதா என பார்வையிட்டனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் வரும் நபர்களை நிறுத்தி தலைக்கவசம் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா