கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் துறையினர் சூவாடி பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுப்பட்டனர் . அப்போது அவ்வழியாக வந்த காரை நிறத்தி சோதனை செய்த போது அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 708 கிலோ குட்கா பொருட்கள் அதன் விலை 3.48000 ரூபாய் மற்றும் கர்நாடக 48 DK அதன் விலை 3120 ரூபாய் மதுபானங்களை KR புரம் பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. மேலும் அவரை விசாரணை செய்ததில். அவர் பெயர் கர்ண ராம் (35). வயது இவர் Ishak Bhai என்பார் மகன் Rang raj vazid என்பவருக்கு சொந்தமான Fortuner என்ற காரில் குட்கா மற்றும் மதுபானங்களை கடத்தி வந்தனர் மேலும் சிப்காட் காவல் துறையினர் குட்கா மற்றும் மதுபானங்கள் மற்றும் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்