திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விஸ்வரூபம் எடுத்த போதை காளான் சர்ச்சை.ஒரே நாளில் 16 பேர் சிக்கினர். கடந்த சில மாதங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் கைது. சமூக வலைத்தளங்களில் போதை காளான் குறித்து பதிவு செய்பவர்களின் கணக்குகளை முடக்க நடவடிக்கை. காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி எச்சரிக்கை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா