கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டைட்டான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சைபர் கிரைம் மற்றும் காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது, இதில் கிருஷ்ணகிரி ஏடி.எஸ்.பி திரு. நமச்சிவாயம் சைபர் கிரைம் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சரண்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வில் நிகழ்ச்சியில் சுமார் 350 ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்