மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் & ஒழுங்கு) முனைவர் திரு.மகேஷ்வர்தயாள் இ.கா.ப., அவர்கள் தலைமையில், மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ . லோகநாதன் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் காவலர்களுக்கான புத்துணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சியின் போது, காவல்நிலைய செயல்பாடுகள் குறித்தும், காவலர்கள் புகார் அளிக்க வரும் பொதுமக்களை எவ்வாறு அணுக வேண்டுமென்து குறித்த வழிகாட்டுதல்களும், அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















