திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி காவல் நிலையத்தில் பொங்கல் விழா காவல் நிலைய ஆய்வாளர் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா