சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை தாலுகா, காளையார் கோவில், இளையான்குடி, காரைக்குடி, காரைக்குடி வடக்கு, காரைக்குடி வடக்கு குற்றப்பிரிவு, சாக்கோட்டை, குன்றக்குடி, தேவகோட்டை, மானாமதுரை திருப்பாச்சேத்தி சரக்கத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம் இதற்கான ஆணையினை ராமநாதபுரம் சரக டிஐஜி உத்தரவிட்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி