சிவங்கை: இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவில் சிவங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் ஆடிவேலின் சிறப்பான பணியினை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். உடன் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் இகாப மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடகம்) கலை கதிரவன் தகாப மற்றும் மாவட்டம் ஊராட்சி முகமை அலுவலர் சிவராமன் உள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி