தேனி : தேனி மாவட்டத்தில் (மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில்) உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.S.செல்வகுமார் மற்றும் திரு.C.உதயகுமார் அவர்களுக்கு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றதையடுத்து அவர்களின் பணி மேலும் சிறக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் தன்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.



















