திருவள்ளூர் : பொன்னேரி – திருவொற்றியூர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலை தடுப்புகளை ஒழுங்குபடுத்திடவும், மீஞ்சூர் பி.டி.ஓ அலுவலகம் முதல் பட்டமந்திரி வரையில் கனரக வாகனங்களை மாற்று பாதையில் அனுமதிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொன்னேரி எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கரிடம் மனு அளித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு