திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியாக 500 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப., அவர்கள் திருமுல்லைவாயில், SM நகர் போலீஸ் கன்வென்சன் சென்டர் வளாகத்தில் தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு