கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் IPS அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிதம்பரம் நகரில் சீரான போக்குவரத்து பாதுகாப்பு பணி, குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.