மதுரை : மதுரை மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில், மதுரை மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவபிரசாத் IPS., அவர்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி