சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரிந்து (08.06.2024) அன்று மறைந்த
முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு 2009 பேட்ச் காவல்துறை உதவும் அன்பு உறவுகள் குழு வாயிலாக நேற்று சிவகங்கையில் ரூபாய் 24, 48, 893 வழங்கினர். இதுவரை இந்தக் குழு சார்பாக 7, 11, 79,931 கோடி நிதி உதவிகளை வழங்கி உள்ளனர். சிவகங்கை மாவட்ட அட்மின்களாக மைக்கேல் தாஸ் உதயசங்கர் மற்றும் மாநில அளவில் முழு நிதி உதவி கணக்கினை மாநில குழுவின் அட்மின் தலைமை காவலர் பரமசிவன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி