அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் உத்தரவின்படி ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து காவல்துறை ஜெயங்கொண்டம் லயன் சங்கம் மற்றும் நிலா விஷன் கேர் இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு வார விழா 2023 முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு இதில் 150 கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.