இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் (31.08.2025) ம் தேதி பணி நிறைவு பெற்ற அமைச்சுப் பணியாளர் திரு.நீலமேகம் அவர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு, அவரை கௌரவிக்கும் வகையில் காவல் வாகனத்தில் மரியாதையுடன் அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.