இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில், கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி