திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், பள்ளி மாணவ மாணவியர்கும் மற்றும் பொதுமக்களுக்கும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு போக்சோ சட்டம் குறித்தும் கஞ்சா, குட்கா போதைப் பொருள்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாரகள்.