திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை தபால் அலுவலகம் செல்லும் வழியில் அமைந்துள்ள கோமதிநாயகம் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் காணொளியில் தெரிகின்ற நபர் ஒருவர் சுமார் மதியம் 2:30 மணி அளவில் சென்று அலுவலகத்தில் பணி புரியும் பெண்ணின் கைப்பையை எடுத்துச் செல்லும் வீடியோ காட்சி இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி