திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் M5 எண்னூர் காவல் நிலைய எல்லைக்குபட்ட விம்கோ நகர் பகுதியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், கடத்தல்கள், பொது ஒழுக்கம், போக்சோ சட்டம், குழந்தை தொழிலாளர், குழந்தைகள் துன்புறுத்தல் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளித்து குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) போலீசாரால் 70 நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு