திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில்வே காவல்துறையினர் சார்பாக இரயில்வே பாதுகாப்பு சட்டவிதிகள் மற்றும் அதற்கான தண்டனைகள் பற்றிய விழிப்புணர்வை திண்டுக்கல் நகர் முக்கிய பகுதியில் உள்ள பொதுமக்கள் மக்கள், வாகன ஓட்டிகளுக்கு துண்டு சீட்டு மூலம் தெரிய படுத்தினர். இதில் எளிதில் தீப்பற்றக்குடிய ஆபத்தான பெருட்களை எடுத்து செல்லவும், ஓடும் இரயிலில் கல்லினை கொண்டு தாக்குவது, இரயில்வே சுற்றுபுறத்திலோ புகை பிடிப்பதும், இரயில்வே பாதுகாப்பு சட்டவிதிகளின் படி தண்டனைக்குரிய செயலாகும் என இரயில்வே காவல் துறை அறிவுறுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா