திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் . சுப்பையா அவர்களின் உத்தரவின் பெயரில் பழனியில் உள்ள அனைத்து தனியார் லாட்ஜ்களில் நகர காவல்துறையினர் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா