திண்டுக்கல் : திண்டுக்கல் இருப்பு பாதை காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் சக்தி, சண்முகம், நாகராஜ், லோகேஷ் கொண்ட காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். புருலியா அதிவிரைவு இரயில் வண்டியில் (10.08.2025) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஏழு கிலோ கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் வெளி மாநில மது பாட்டில்களை கைப்பற்றினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா