இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை விரைவாக கைது செய்த காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி