தென்காசி : தென்காசி நகரப் பகுதிகளில் கோடை வெயிலில் போக்குவரத்து அலுவல், பாதுகாப்பு அலுவல் போன்று பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்கள் மோர் வழங்கினார்கள்.