திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (28.02.2023) ம்தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சத்திரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மகுடீஸ்வரன், பழனி தாலுகா காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ராஜ்குமார், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.லட்சுமணன், மாவட்ட குற்ற பதிவேடு கூடம் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ஆல்பர்ட் ராய், நில அபகரிப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.