திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், அவினாசி சாலை குமார் நகர் அருகில், சாலை வழியாக செல்லும் போது குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில், ஏற்பட்ட பள்ளத்தில் காவலர் திரு. ஆனந்தன், (வடக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்) அந்த பள்ளத்தை ஜே. சி. பி இயந்திரம் மூலம் மண் கொட்டப்பட்டு பாதையை சரி செய்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படாமல் இருக்க வழி செய்தார். நமது காவல் துறை சார்ந்த காவலர் திரு. ஆனந்தன், அவர்களை அவ்வழியே செல்லும் பொதுமக்கள் பாராட்டினர்.