தென்காசி: போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் 75 சென்ட் நிலங்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு. நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்து றையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன்,IPS அவர்கள் பாராட்டு.