திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் வடக்கு காவல் நிலையம், மற்றும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு. இ.கா.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய கோப்புகளை சிறப்பாக பராமரித்த காவல்துறையினரை பணவெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா