தேனி: சின்னமனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் காவல்துறையின் உதவியை நாடிய சுமார் 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, எண்ணெய், மளிகைப்பொருட்கள், காய்கறிகள் வழங்கி உதவிய காவல்ஆய்வாளர் திருமதி.லாவண்யா அவர்கள் தலைமையிலான சின்னமனூர் காவல் நிலைய காவல்துறையினர். மேலும் உதவிகள் வழங்கி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊரடங்கு காலத்தில் தங்களுக்கு உதவிய தேனி மாவட்ட காவல்துறையினருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்த குடும்பங்கள்..