திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (28.12.2022) திண்டுக்கல் சரக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 சார்பு ஆய்வாளர்கள், 1 சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் 1 இரண்டாம் நிலை காவலருக்கான மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 4 காவல்துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா