திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (13.11.2024) நடைபெற்ற மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா