இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் ஆய்வினை மேற்கொண்டு, காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் ஆயுத வைப்பறை ஆகியவற்றைப் பார்வையிட்டார்கள். மேலும் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களிடம் பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், பணியின் போது காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி