தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு திரு. சந்தோஷ் ஹடிமணி இ.கா.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் ஆகியோர் தலைமையில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்.