திண்டுக்கல் : திண்டுக்கல் கடந்த 2021-2022 ஆண்டிற்கான தமிழ்நாடு காவலர் நூற்றாண்டு நிதியிலிருந்து கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினரின் 22 குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா