திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மாசி திருவிழாவை முன்னிட்டு காவல்துறையின் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அமைதியான முறையில் நடக்க வேண்டும் மற்றும் மது அருந்திவிட்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் .காவல்துறைக்கு முழு ஒத்துழைப்போடும் தர வேண்டும் மற்றும் வண்டி காளி வேஷம் போடும் அந்தக் குழுவில் ஏற்படும் ஒரு சில தகராறு ஏற்பட்டால் அந்த குழுவில் தலைமையைச் சார்ந்ததாகும். அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி அமைக்க கூடாது. பல கட்டுப்பாடுகளை விதித்து சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என காவல் துணை கண்காணிப்பாளர். தனஜெயன் மற்றும் காவல் ஆய்வாளர் மணிமாறன். சார்பு ஆய்வாளர் விஜய் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா