இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மதுரை உயர்நீதிமன்ற மாவட்ட நிர்வாக நீதிபதிகள் நிர்மல் குமார்,நீதிபதி மாலா ஆகியோர் ஆய்வு செய்தனர்,முன்னதாக நீதி மன்ற வளாகத்திற்குள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அதனைதொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தினை ஆய்வு செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி