திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் 115 காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி பயில தமிழ்நாடு காவலர் சேமநல நிதியில் இருந்து கல்வி உதவித் தொகையை இன்று (20.05.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் நேரில் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா