மதுரை : தமிழ்நாடு காவலர் சேமநலநிதி 2019 – 2020 கல்வி ஆண்டிற்கான, சிறப்பு கல்வி உதவி தொகையை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள், மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் 5 – நபர்களை நேரடியாக அழைத்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, சிறப்பு கல்வி உதவி தொகையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.