புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் “உங்கள் துறையில் முதலமைச்சர் ” திட்டத்தின் கீழ் காவலர்களின் குறைகளை தீர்க்கும் முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப. , அவர்கள் கலந்து கொண்டு புதுக்கோட்டை காவல்துறையினரின் 49 மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உறுதியளித்தார்கள் .