சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சிவபிரசாத், இ. கா. ப., அவர்கள் சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தினுள் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தினை காவலர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி