திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை அகஸ்தியர்புரம் பகுதியை சேர்ந்த பெருமாள்(55) . அப்பகுதியில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் பெருமாளின் உறவினர்கள் பெருமாளின் உடலை அடக்கம் செய்வதற்காக செய்யப் போவதாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கொலையா?அல்லது தற்கொலையா? விபத்தா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா