இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா அருகே சட்ட விரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை விரட்டிப் பிடித்த முதல் நிலை காவலர் திரு முருகேசன் மற்றும் திரு ஜெயசீலன் ஆகியோர்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G சந்தீஷ் IPS. அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி