திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இணையதள குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. B.பிரவீன்குமார் வெள்ளி – 1 வெண்கலம் -1 T 11 காவல் உதவி ஆய்வாளர் திருமதி.சுதா தங்கம் -2 வெள்ளி -1 வெண்கலம்-1 T 6 பெண் காவலர் திருமதி. நந்தினி தங்கம் -1 வெள்ளி -1 ஆவடி ஆயுதப்படை பெண் காவலர்கள் திருமதி. கோகிலா தேவி வெள்ளி -1 செல்வி. செல்வராணி வெண்கலம் 1 என 10 பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வென்றவர்களை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்து வெகுவாக பாராட்டினார்கள்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு