தென்காசி : தென்காசி மாவட்டம், உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்ற காவலர்களும், பணியின் போது உயிரிழந்த காவல் அதிகாரிகள், மற்றும் ஆளிநர்கள், குடும்பத்திற்கும், தனது குடும்பத்தினரின் இறப்பிற்கான ஈமசடங்கு நிவாரண நிதியும் காவலர் சேமநலநிதி, உதவித்தொகையில் இருந்து வேண்டி மனு சமர்ப்பித்த காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் என 32 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS, அவர்கள் காவலர் சேமநலநிதி உதவித்தொகையாக மொத்தம் ரூபாய் 6,18,096 வழங்கினார்.